ஒரு முழு மாத்திரையுடனான வாக்கியத்திற்காக..
சில சொற்களுடன்
நான் ஆக்கப்பட்டுள்ளேன்
ஒரு வாக்கியமாக.
எனது கடைசி மூச்சு வரை
நான் நகர்ந்து நகர்ந்து
ஒரு முழு மாத்திரையுடன்,
அல்லது ஒரு அரை மாத்திரையுடன்
அல்லது ஒரு கேள்விக்குறியுடன்
காணாமல் போய்விடுவேன்
நீங்கள் வாசித்து மகிழ்வதற்காய்
நான் எனது சொற்களுடன்
ஒரு கவிதையாகவும் மாறலாம்.
சில வேளைகளில்
குப்பைத் தொட்டியில் வீசப்படும்
ஓரு செய்தியாகவும் நான் இருக்கலாம்;
எனது வாக்கியத்தில் உள்ள சொற்கள்
எல்லா உயிரினங்களை நேசிப்பதகாக இருப்பதற்கு
நான் முயல்கிறேன்.
சில நேரங்களில் அதில் தோற்றுவிடுகிறேன்.
சில வாக்கியங்கள்
உள்ளன
முழுமொத்திihகள் இல்லாமல்
அரை மாத்திரையில்
அல்லது ஒரு வெறும் கேள்வக் குறியுடன்
முடிந்து விடுவன.
ஆயினும் ஒரு முழு மாத்திரையுடன்
என் வாழ்வை முடித்து
அமைதியுடன் நான் வெளியேற வேண்டும்
நண்பர்களே !
-கல்லூரன்
சில சொற்களுடன்
நான் ஆக்கப்பட்டுள்ளேன்
ஒரு வாக்கியமாக.
எனது கடைசி மூச்சு வரை
நான் நகர்ந்து நகர்ந்து
ஒரு முழு மாத்திரையுடன்,
அல்லது ஒரு அரை மாத்திரையுடன்
அல்லது ஒரு கேள்விக்குறியுடன்
காணாமல் போய்விடுவேன்
நீங்கள் வாசித்து மகிழ்வதற்காய்
நான் எனது சொற்களுடன்
ஒரு கவிதையாகவும் மாறலாம்.
சில வேளைகளில்
குப்பைத் தொட்டியில் வீசப்படும்
ஓரு செய்தியாகவும் நான் இருக்கலாம்;
எனது வாக்கியத்தில் உள்ள சொற்கள்
எல்லா உயிரினங்களை நேசிப்பதகாக இருப்பதற்கு
நான் முயல்கிறேன்.
சில நேரங்களில் அதில் தோற்றுவிடுகிறேன்.
சில வாக்கியங்கள்
உள்ளன
முழுமொத்திihகள் இல்லாமல்
அரை மாத்திரையில்
அல்லது ஒரு வெறும் கேள்வக் குறியுடன்
முடிந்து விடுவன.
ஆயினும் ஒரு முழு மாத்திரையுடன்
என் வாழ்வை முடித்து
அமைதியுடன் நான் வெளியேற வேண்டும்
நண்பர்களே !
-கல்லூரன்
For the sentence with a full stop
I am made up of a sentence
with some words.
Moving and moving till my last breath
And vanishing in thin air
With a full stop, a comma
Or a question mark.
Sometime, I may become a poem
With some words
For you to read and enjoy ;
Or a message to be thrown in to a dustbin
Which I don’t mind
The words contained in my sentence
Are only with love and affection
Towards all living beings.
Yet I fail at times.
There are sentences ended up by a comma
or by a semicolon or by a question mark
Yet, I long for a full stop at ease
Living a life and rest in peace
-Ponniah Ganeshan