வெள்ளி, நவம்பர் 09, 2012

11

தனியாக மூழ்கியபடி இருக்கிறது கடந்த காலம்.அதைக் காப்பாற்ற முடியாமல் பலர் கரையில் நின்று கொண்டிருக்கின்றனர்.அதிலிருந்து துண்டித்துவிட நினைவுகள் விடவில்லை.நினைவையும் பிடுங்கி வீசிய பலர்,தாங்களும் மூழ்குவதை ரசித்தபடி கரையைக் கடந்துகொண்டிருந்தனர்.