வெள்ளி, நவம்பர் 09, 2012

16

அந்தச் செய்தி
இப்போது இங்கு வசிப்பதில்லை.
காணாமல் போய்விட்டது
பெரியளவில் கொல்லவும் கொல்லப்படவுமான
விளையாட்டு எங்கு நடக்கிறதோ
அங்கு முக்கியமானதாக
தலைப்புச் செய்தியாக
ஒவ்வொருநாளும் வலம்வரும்
அந்தச் செய்தி எதுவென அறிய
நீங்கள் விரும்பினாலும்
சொல்ல முடியாதுள்ளது.
இப்போது இங்கு வசிப்பதில்லை.