வெள்ளி, நவம்பர் 09, 2012

4

நீ நிலத்தில் நிற்பதுபோல்
நான் உன்னைக் காண முடியுமா
அருகில் ஒரு நீரiலையை நினைக்க முடியுமா
காற்று உன்னைத் தொடுவதுபோல்
எழுத அனுமதி கிடைக்குமா
கிடைத்தால்,
அனைத்தையும் நானே செய்தேன்
எனச் சொல்ல வசதியாக இருக்கும்.