வெள்ளி, நவம்பர் 09, 2012

விழுவதற்கான தயார் நிலையில் இலை.


1.நெருப்பின் அருகில் ஒரு இலை சுழன்று விழுவதை மீண்டும் நினை.
2.இதை எதிர்ப்பேன்.நிழல் தண்டணையாக மாறுவதை.
3.உட்பொருட்களை விட்டு கடந்து, மூச்சுவிடுவதே முதலாவது யோசனை.
4.கட்டுப்பாட்டில் வைத்திருக்க,கையாள இலையின் பிரதிநிதியாக பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
5.சுட்டிக்காட்டும் விசயங்களுக்கு பின் பல சம்பவங்கள் வரக்கூடும்.
6.சில விசயங்கள் ஒவ்வொரு நாளும் தூண்டும்.
7.எனது பயணத்தை நீங்கள் யாரோ சென்றிருக்கிறீர்கள்.
8.குழம்பிவிடுவதற்கு முன் திரும்பிவிடுங்கள்.
9.நான் பார்க்கும்போது விழுவதில் இலைகளுக்கு எந்தச் சங்கடமும் இல்லை.